பொய்களை பரப்பும் அகிலேஷ் யாதவ்

பொய்களை பரப்பும் தானியங்கி இயந்திரமாக, அகிலேஷ் யாதவ் செயல்படுகிறார் என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா விமர்சித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில்,…

2000- ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்கு பின் ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி 2093 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் சிகிச்சை பலனின்றி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த…

முழு ஊரடங்கு காலத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும்

முழு ஊரடங்கு காலத்தில் மத்திய மாநில அரசுகள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பல்வேறு இடங்களில்…

போலீசாரை தாக்கிய ரவுடிகள் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளரை தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டார். தளவாய்புரத்தை சேர்ந்த எஸ்.ஐ விமலா பொங்கலன்று ஆலங்குளத்தில் வசிக்கும் சகோதரியை சந்தித்துவிட்டு பைக்கில் திரும்பியுள்ளார். அப்போது சுரண்டை செல்லும் வழியில் சிலர்…

பிட்ரகுண்டா- சென்னை விரைவு ரயில் ரத்து

பிட்ரகுண்டா- சென்னை விரைவு ரயில் வருகிற 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிட்ரகுண்டா – சென்னை விரைவு ரயில்…

ராணுவ வீரர்களில் அணிவகுப்பு ஒத்திகை

டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ராணுவ வீரர்களில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. நாட்டின் 73-வது குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதேபோன்று சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் பிறந்த நாளை…

பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஊத்தங்கரை அருகே பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து பெண்கள் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஓலைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஒலா நிறுவனத்தில், இரவு பணியை முடித்த பெண் ஊழியர்கள் ஏற்றிக் கொண்டு…

பஞ்சாப் முதல்வரின் மருமகன் வீட்டில் ரெய்டு

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் மருமகன் வீட்டில்  அமலாக்கத்துறையினர்  அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். பஞ்சாபில் அமரிந்தர் சிங் முதல்வராக இருந்தபோது, அங்கு நடைபெற்ற, மணல் கொள்ளை, சுரங்க ஊழல் ஆகிய வழக்குகளை விசாரிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்…

பிரதமர் மோடி அடுக்காக பொய் சொல்கிறார்

பிரதமர் மோடியின் அடுக்கடுக்கான பொய்களை டெலிப்ராம்ப்டரால் (teleprompter) கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என ராகுல் காந்தி கேலி செய்துள்ளார். சுவிட்சர்லாந்தின்  டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினார்.  அப்போது…

மார்ச் மாதம் வெளியாகிறதா வலிமை..?

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் மார்ச் மாதம் இறுதியில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா…

Translate »
error: Content is protected !!