முப்படைகளின் தலைமைக்கு நாளை இறுதிச்சடங்கு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் பறந்து…

விவசாயிகள் பலி தொடர்பான தரவுகள் இல்லை

போராட்டம் நடத்தும் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தரவுகள் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. போராட்டம் நடத்தும் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பான தரவுகள் மத்திய அரசிடம் உள்ளதா? என்றும் அப்படி இருந்தால் அது தொடர்பான விவரங்கள்…

ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாகும் ரோகித் சர்மா..

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா டி20 போட்டியை தொடர்ந்து ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா டி20 போட்டியை தொடர்ந்து ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் கிரிக்கெட்…

சித்தூரை சேர்ந்த ராணுவ அதிகாரியும் விபத்தில் பலி

குன்னூர் அருகே  நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராணு  அதிகாரி  என தெரியவந்துள்ளது.  முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே ஏற்பட்ட விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத்…

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல்…

பைடனுடன் புதின் கலந்துரையாடல்..

உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்க தயாரான நிலையில் அதிபர் புதினுடன் நீண்ட விவாதம் நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வரும் 7ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி…

பட்டப்பகலில் பெண்ணை தாக்கிய சம்பவம்

  கள்ளக்குறிச்சி அருகே பணத்துக்காக உறவினர்கள் பட்டப்பகலில் பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் அருகே உள்ள குச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. இவரது கணவர் ஜெயமணி லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் தொழில் நடத்தி வந்த நிலையில்…

சபரிமலை கோவில்: தினசரி 45 ஆயிரம் பேருக்கு அனுமதி

  கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், சாமி தரிசனம் செய்ய தினசரி 45 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக,…

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு

  விவசாயிகள் போராட்டம் மற்றும் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.   டெல்லி-பஞ்சாப் எல்லையான சிங்கு-வில் சம்யூக்த் கிஷான் மோர்ச்சா தரப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சிங்கு காஷிபூர் உள்ளிட்ட…

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  வட கிழக்கு பருவமழையின் காரணமாக இன்று கன்னியாகுமரி உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நெல்லை, கன்னியாகுமரி உள்பட…

Translate »
error: Content is protected !!