மதுரையில் தொடர் மழையால் போக்குவரத்து நெரிசல்

தமிழகமெங்கும்  வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பொழிந்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாநகர் பகுதிகளான பழங்காநத்தம்,ஜெய்ஹிந்துபுரம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல்…

Translate »
error: Content is protected !!