திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்கான தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்கான தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார். ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவருக்கான மறைமுக வாக்குப்பதிவு துவங்கிய போது, தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி வாக்குப்பதிவு மையத்திற்குள் திமுக மற்றும் அதிமுகவினரிடையே வாக்குவாதம்…

Translate »
error: Content is protected !!