சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவமழையால் பயிர்கள் சேதம், வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதைத்தொடர்ந்து காய்கறிகளின் விலை படிப்படியாக சரிவடைந்து வருகிறது. உச்சத்தை தொட்ட தக்காளி…