தமிழக அரசு தொடர்புடைய உயர்நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை நீதிமன்ற வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞராக…