இந்தியாவின் பிரதமர் மோடி கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றவில்லை என்றால் ராமர் கோவில், காஷ்மீர் 370 பிரிவு ரத்து ஆகியவை சாத்தியமாகியிருக்காது என்று அமித்ஷா பேசியுள்ளார். கோவாவில் நடைபெற்ற பாஜகவின் கார்யகர்தா சம்மேளன நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, கோவாவில் 2022ம்…