பொதுப்பணித்துறையின் பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பொதுப்பணித்துறையின் பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்யப்படும் என நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அந்த…