உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நீடிப்பார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில், பஞ்சாப் தவிர பிற மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களுக்கு மேலாகியும் …