சென்னையில் நள்ளிரவு மிதமான மழை…! – மக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவில் விட்டு விட்டு மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையைப் பொறுத்தவரை வானம்…

Translate »
error: Content is protected !!