ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாவட்ட அளவில் பரிசு

நியாயவிலைக் கடை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் பரிசு – ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தேர்வு செய்து அனுப்ப உத்தரவிட்டு அரசாணை வெளியீடு.. தமிழக அரசின் நியாயவிலை கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் பரிசு…

Translate »
error: Content is protected !!