வீடு திரும்பினார் மாநகர ஆணையர் சங்கர் ஜிவால்

நெஞ்சுவலி காரமாண சென்னை அப்பல்லோவில்  அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் நலம் பெற்று வீடு திரும்பினார். சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த 14 ஆம் தேதி திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

விபத்து, உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு நிதி வழங்கல்

விபத்து மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். சென்னை காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தில் மரணமடைந்தால்…

Translate »
error: Content is protected !!