இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, விரைவில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலரை நியமிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உண்டு. அந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து,…