கேரளாவில், ஷவர்மா சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் செருவத்தூர் நகரில் செயல்பட்டு வரும் ஷவர்மா கடை ஒன்றில், தேவானந்தா என்ற பள்ளி மாணவி அவரது ஷவர்மா நண்பர்களுடன்…