சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள டி எஸ் சிவஞானம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருப்பவர் டி.எஸ். சிவஞானம் இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில்…