வஉசி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. தென் கிழக்கு வங்கக் கடலுக்கும், தெற்கு அந்தமான் கடலுக்கும் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி, பிறகு புயலாக…

மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை

  இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவுகிறது என்றும்,  இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடக்கு, வடமேற்கு திசையில் அந்தமான் கடலோரம் வழியே…

Translate »
error: Content is protected !!