கோடைக்கால பழங்களில் ஒன்றான மாங்கனிகளின் வரத்து குறைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். கோடைக்காலம் துவங்கும் மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு பங்கனபள்ளி, ருமானி, ஹீமாபசந்த்,…