சசிதரூரைச் சந்தித்த திருமாவளவன்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் போட்டியிட உள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பதற்காக நேற்று (6ம் தேதி) சென்னை வந்தார். பின் விமானம் மூலம் இன்று…

திராவிடத்தை கருத்தியல் அடையாளமாக பார்க்க வேண்டும் – திருமாவளவன்

  திராவிடத்தை மொழியின், இனத்தின், நிலத்தின், அடையாளமாக இல்லாமல் கருத்தியல் அடையாளமாக பார்க்க வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கவிஞர் கு தென்னவன் எழுதிய கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்று விசிக…

திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை

  தேர்தல் சமயத்தில் அரசியல் லாபத்திற்காக வி.சி.க தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி தமிழக…

காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுங்க- திருமாவளவன்

கோவையில், மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டுள்ள காவல் அதிகாரி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி நினைவுநாளையொட்டி கோவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்…

Translate »
error: Content is protected !!