தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயிலான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பாா்த்தாலும் இராஜகோபுரம் தெரியும் அளவில் கட்டடங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தா்கள் காத்திருக்கும் அறையில், தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீா் போன்ற வசதிகள்…