பழனி நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 40 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கடைகளின் உரிமம் ரத்து செய்து நோட்ஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி நகரில் காந்தி மார்க்கெட், ரயில் நிலைய சாலை, மலை அடிவாரம்,…