கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சற்று குறைவு

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தக்காளி விலை தற்போது சற்று குறைந்திருக்கிறது. கோடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தக்காளி விளைச்சல்…

Translate »
error: Content is protected !!