சிலம்பரசன் படத்தை வெளியிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக அவரது தாயார் உஷா குற்றம்சாட்டியுள்ளார். இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்திரன் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் சிலம்பரசன் படம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.…