தேனியில், பட்டா மாறுதல் செய்வதற்காக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது நண்பரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துனர். பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் கிராமத்தில் VAO-வாக இருப்பவர் விஜயன். இவர் ஈஸ்வரன் என்பவரிடம்…