அரசு மருத்துவமனை நிர்வாகத்தை எச்சாரித்த மா.சு

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை    அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதற்கு முன்பாக மருத்துவமனை  ஆய்வின்போது மருத்துவமனையின் மேல் கூரையில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது கடுமையாக எச்சரித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை…

வெள்ள நீரில் மூழ்கும் வீடுகள் – அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையின் கிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னையில் நேற்று மாலை பெய்த கனமழை…

தாலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் – எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடான மோதலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க படைகள் பெரும் பக்கபலமாக இருந்து வந்தன. இந்த சூழலில் முடிவில்லாமால் நீண்டு கொண்டே சென்ற இந்த போரில் இருந்து விலக முடிவு செய்த அமெரிக்கா தாலிபான்களுடன் ஒப்பந்தம்…

டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்

வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்,…

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும்…

Translate »
error: Content is protected !!