திமுக அலுவலகத்தில் வார் ரூம் அமைப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திமுக தலைமை அலுவலகத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக சார்பில் தேர்தல் செயல்பாடுகளை தெரிந்து கொள்வதற்காக அண்ணா அறிவாலயத்தில் வார்…

காய்கறிகளின் விலை குறைவு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறியின் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவமழையால் பயிர்கள் சேதம், வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதைத்தொடர்ந்து காய்கறிகளின் விலை படிப்படியாக சரிவடைந்து வருகிறது. உச்சத்தை தொட்ட தக்காளி…

தேர்தல்: போஸ்டர் அகற்றும் பணி தீவிரம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நடத்தை விதகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து கட்சி சுவர் விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் சாலை ஓரங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அண்ணாசாலை,…

முதல் நாளில் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும்  வேட்புமனு தாக்கல்

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தென்காசியில் நேற்று…

நிதி அமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன்

நிதி அமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் பொறுப்புக் கொண்டார். ஆனந்த நாகேஸ்வரன் அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் லேலாண்மை படிப்பில் முதுநிலை டிப்ளமோ பட்டமும், மாசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர். மேலும், எழுத்தாளர், ஆசிரியர், ஆலாசகர் என பன்முகம்…

தாக்குதலுக்கான இறுதி முடிவை அதிபர் எடுக்கவில்லை

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கான இறுதி முடிவை ரஷ்ய அதிபர் புதின் இதுவரை எடுக்கவில்லை என்றாலும், அதற்கான திறன் அவருக்கு உண்டு என்று நம்புவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். க்ரீமியா, உக்ரைன் மற்றும் பெலாரஸ் என எல்லைப்…

இரவு நேர ஊரடங்கு பிப். 4 தேதி வரை நீட்டிப்பு

குஜராத்தில் 27 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து குஜராத்தில் இரவு நேர ஊடங்கு விதிக்கப்பட்டது. பல மாநிலங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள…

தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளன் சிறுநீரக தொற்று மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற வேண்டி சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சென்னை புழல் சிறையில் இருந்த…

Translate »
error: Content is protected !!