குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் அதிகரித்து உள்ளது. மேட்டுப்பாளையம் சாலையின் வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் கடந்த இரு வார காலமாக மரப்பாலம், ரன்னிமேடு போன்ற பகுதிகளில் வளம் வந்து கொண்டிருந்தது. தற்போது, கரேமோரா கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள்…