தொழிற்பயிற்சி நிலையத்திற்குள் காட்டெருமைகள் – நீலகிரி குன்னூர்

நீலகிரி குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்குள் இன்று காலையில் 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் புகுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர்.   குன்னூர் அருகேயுள்ள சிம்ஸ் பூங்கா அருகில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தொடர்ந்து…

Translate »
error: Content is protected !!