தினமும் நாய் போல் நடக்கும் அமெரிக்க இளைஞர்

 

அமெரிக்காவைச் சேர்ந்த நாதனியேல் என்பவர் தன் கை, கால்களை குனிந்தபடி நாய் போன்று புல் வெளி முழுவதும் சுற்றி வருகிறார். இதனால் உடலில் பல அதிசயங்கள் நடப்பதாக கூறுகிறார்.

தீவிரமான உடற்பயிற்சியின் போது மூட்டு வலியுடன் போராடிய இவர், தன் வலிமை மற்றும் உடலின் வளைந்து கொடுக்கும் தன்மையை மீட்டெடுக்க இந்த முயற்சியை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!