விரும்பும் இடத்திலிருந்து பணிபுரியலாம் என அறிவித்த சிஇஒ

அமெரிக்க நிறுவனமான கிராவிட்டி பேமண்ட்ஸ்ஸின் தலைமை செயல் அதிகாரி டான் பிரின்ஸ் ட்விட்டரில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தபட்டுள்ளது.

இது இந்திய ரூபாய் மதிப்பில் 63 லட்சம் ஆகும். தனது பணியாளர்கள் தாங்கள் விரும்பும் இடத்திலிருந்து வேலை செய்யலாம், தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பணிபுரியலாம் என கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!