சென்னையில் நாளை திருமாவளவன் மணிவிழா-முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு இம்மாதம் 17-ம் தேதி 60-வது பிறந்த நாளாகும்.

இதன் ஒரு பகுதியாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (16-ம் தேதி) மணிவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.

Translate »
error: Content is protected !!