தமிழ்நாட்டில், 2022 – 2023ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்புகள் உள்ளன.
இப்படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்றுடன் (ஆகஸ்ட் 12) நிறைவுபெறுகிறது.
இதுவரை, 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.