அரிவாளை எடுத்துக்கொண்டு துரத்தி விரட்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என திமுக அரசை சசிகலா விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் அறிக்கையில்,
பெண் மீது, மின்வாரிய ஊழியர் மின்மீட்டரை தூக்கி அடித்து தாக்கும் சம்பவம்தான், திராவிட மாடல் ஆட்சி என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொண்டு, திமுகவினர் நடத்தும் ஆட்சியின் அலங்கோல காட்சிகள் என விமர்சித்துள்ளார்.