உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அவதார் 2

 

உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அவதார் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப்பெற்று வருகிறது.

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சுமார் 12 ஆண்டுகளுக்குப்பின் அதன் 2ம் பாகமான அவதார்- way of water படம் தயாராகியுள்ளது.

டிசம்பர் 16ம் தேதி சுமார் 160 மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியான நிலையில், அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!