தமிழகத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்துக்கள்

பிரபல பாடகரான ஏ.ஆர்.ரஹ்மான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றியை குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்..

அவர் பதிவிட்ட ட்விட்டர் செய்தி,

சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!