முக்கிய செய்திகள்: மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க அவசர ஆலோசனை – தி.மு.க உடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனை – தி.மு.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடு..! – திமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் & தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு – சசிகலாவுக்கு துரோகம் செய்ததை போல விஜயகாந்துக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் துரோகம் செய்துவிட்டனர் – சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என எல்.கே.சுதீஷ் பேச்சு – கேஸ் விலையை குறைக்க முடியாத முதல்வர் இலவச சிலிண்டர் கொடுப்பாரா? – எல்.கே.சுதீஷ்

*மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க அவசர ஆலோசனை

*என்ன சும்மா எடப்பாடி.. எடப்பாடி எடப்பாடி… எடப்பாடி என்ன அவ்வளவு பெரிய ஆளா? இந்தவாட்டி எடப்பாடியிலேயே மண்ண கவ்வுவீங்க!” – விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆவேச பேச்சு

*தி.மு.க உடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனை

*தி.மு.., வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடு..!

*திமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் & தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு !

*குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை அறிவித்தது பற்றி எடப்பாடி கூறுவது பச்சை பொய்: மு..ஸ்டாலின்

*அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியிருப்பது நல்ல விஷயம் கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் இருந்ததே தேமுதிகவின் தயவில் தான்

*சசிகலாவுக்கு துரோகம் செய்ததை போல விஜயகாந்துக்கு .பி.எஸ், .பி.எஸ் துரோகம் செய்துவிட்டனர்.

*தேமுதிகவுக்கு இன்றைக்குத் தான் தீபாவளிசட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என எல்.கே.சுதீஷ் பேச்சு.

*ஒழிப்போம் ஒழிப்போம் எடப்பாடியை ஒழிப்போம், தேமுதிக தொண்டர்கள் ஆவேசம்.

*சசிகலாவுக்கு துரோகம் செய்ததை போல விஜயகாந்துக்கு .பி.எஸ், .பி.எஸ் துரோகம் செய்துவிட்டனர். தேமுதிக தொண்டர்கள்.

*கேஸ் விலையை குறைக்க முடியாத முதல்வர் இலவச சிலிண்டர் கொடுப்பாரா? வெற்றி பெறப்போவதில்லை எனத் தெரிந்துகொண்டு பல அறிவிப்புகளை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

*அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறார்எல்.கே.சுதீஷ்

*மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் நிலைபாடு குறித்து நாளை சென்னையில் நடைபெறும் தலைமை செயற்குழுவில்  முடிவெடுக்கப்படும் என பொதுச் செயலாளர்  மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை கொடுத்துள்ளார்.

*இன்று முதல் முகக்கவசம் அணியாதோரிடம் ரூ.200 அபராதம்.

*கூட்டணியில் இருந்து விலகியதாக தேமுதிக எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானதுஅமைச்சர் ஜெயக்குமார்.

*பலத்திற்கு ஏற்ற மாதிரிதான் பாமக, பாஜகவுக்கு அதிமுக தொகுதிகளை ஒதுக்கியதுஅமைச்சர் ஜெயக்குமார்.

 ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டக் கூடாது. பிடிக்கவில்லை என்றால் நண்பர்கள் போல் கைகுலுக்கி செல்ல வேண்டும். தேமுதிகவினர் பேசுவதை விட என்னாலும் வெளுத்துகட்ட முடியும்அமைச்சர் ஜெயக்குமார்.

*புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்; என்.ஆர். காங்., 16 தொகுதியிலும், பாஜகஅதிமுக கூட்டணி 14 தொகுதியிலும் போட்டி: ரங்கசாமி பேட்டி.

*கோவையில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்..க்கள் 2 பேர் கைது

*ஆந்திராவில் இருந்து சென்னை பேருந்தில் ரூ.5.59 லட்சம் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ஆந்திர அரசு பேருந்தில் மகேஷ் என்பவரிடம் ரூ.5.59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

*சட்டப்பேரவை தேர்தலில் தமிழ் தேசிய புலிகள் கட்சி போட்டியிடவில்லை: மன்சூர் அலிகான் அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலில் தமிழ் தேசிய புலிகள் கட்சி போட்டியிடவில்லை என தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.தேர்தல் ஆணையத்தில் தமிழ் தேசிய புலிகள் கட்சியை பதிவு செய்ய முடியாததால் போட்டியிட முடியவில்லை எனவும் கூறினார்.

*அடுத்த 5 ஆண்டுகள் நாட்டை ஆள்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என பார்த்து வாக்களிக்க வேண்டும்: ஆட்சியர் மலர்விழி பேச்சு

நாம் கடைக்கு சென்று காய் வாங்கும் போது, கத்திரிகாய் நல்லதா? முத்துனதா? என பார்த்து வாங்குகிறோம்.  அதே போல, அடுத்த 5 ஆண்டுகள் நாட்டை ஆள்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா?  என பார்த்து வாக்களிக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!