மெரினா கடற்கரையில் இன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கடற்கரையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில் சர்வீஸ் சாலை மூடப்பட்டது.
மேலும், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர அனுமதி இல்லை என போலீசார் இன்று அறிவித்துள்ளனர்.