2002ல் குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுக-வை பற்றி பேச உரிமையில்லை!
ஸ்டாலின் திமுகவை குற்றம்சாட்ட பிரதமர் மோடிக்கு உரிமை கிடையாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2002ல் குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை என ஸ்டாலின் குறிப்பிட்டார்.
பாஜக-வில் சேர்ந்த ரவுடிகளின் பட்டியலை வெளியிட்டு ஸ்டாலின் கடுமையாக தாக்கினார். திமுகவை பற்றி வாய்க்கு வந்ததை பேசுவதை மோடி இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.