அருணாச்சல பிரதேச எல்லையில் புதிய கிராமத்தையே உருவாக்கிய சீனா! சாட்டிலைட் மூலம் தெரியவந்தது

அருணாச்சல பிரதேசம் திபேத்தின் ஒரு பகுதிதான் என்று, சீனா மீண்டும் நியாயப்படுத்தி பேசி, இந்தியாவுடன் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில், அத்துமீறி சீன ராணுவம் நுழைந்ததையடுத்து இரு நாட்டு படைகளும் எட்டு மாதங்களுக்கு மேலாக குவிக்கப்பட்டுள்ளன. பல…

மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வங்கிக்கடன் – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன்,  எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.  பல்லாவரத்தில் முதலமைச்சருக்கு சிட்லப்பாக்கம் ராசேந்திரன் தலைமையில் உற்சாக வரவேற்பு. தாம்பரம், கொரோனா தொற்று காலத்திலும் மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன்…

12 மணி நேரம் காலணிகள் அணிந்தால் மாதம் 33 ஆயிரம் சம்பளமா!

இருந்த இடத்திலிருந்தே 12 மணி நேரம் காலணிகளை அணிந்து இருப்பதற்கு, இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனமொன்று ரூ. 4 லட்சம் சம்பளமாக அறிவித்துள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்தில் வெளியில் சென்று கடினமாக உழைக்க கூடிய எண்ணத்தை விட வீட்டிலிருந்தபடியே ஏதாவது உழைக்கலாம் என…

டோனியுடன் என்னை ஒப்பிடுவது நல்ல விஷயமா – இந்திய விக்கெட் வீரர் ரிஷாப் பண்ட்

டோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னை போன்ற சிறிய வீரர்களை ஒப்பிடுவது நல்ல விஷயம் அல்ல என இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு டெல்லி வந்திறங்கிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம்,…

ஐ.எஸ்.எல். கால்பந்து 66-வது லீக் ஆட்டம்: சென்னை அணி தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து 66-வது லீக் ஆட்டத்தில் மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது. 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 66-வது லீக்…

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி: கால்இறுதிக்கு முன்னயேறிய பி.வி.சிந்து

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மலேசியாவின் கிசோனா செல்வதுரையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம்…

பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு கொலை மிரட்டல்! அதிரிச்சியில் பாலிவுட்

பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம், இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.…

திரைப்பட மாஃபியா உன்னை துன்புறுத்தியது, கேலி செய்தது- சுஷாந்த் பிறந்தநாளில் கங்கனா பதிவு

மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது… சுஷாந்த் சிங் பிறந்தநாளில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி‘ படத்தில் தோனியாக நடித்து பிரபலமானவர் சுஷாந்த்…

சென்னையில் சூழ்ந்த கடும் பனிமூட்டம் – விமானப் போக்குவரத்து பாதிப்பு

சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக கடந்த 19ம் தேதி வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி, தற்போது மழை தணிந்துள்ளது. மேலும் மழை நின்ற பிறகும் கடந்த சில தினங்களாக சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.…

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்; 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தும், “அனுமதி மற்றும் கண்காணிப்பு கமிட்டியின்” 52-வது கூட்டம் நேற்று நடந்தது. அப்போது இந்த திட்டத்தில் மேலும் ஒரு…

Translate »
error: Content is protected !!