புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு திருக்கோவில்; 30ஆம் தேதி திறப்பு விழா

திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு திருக்கோவில் 30ஆம் தேதி முதலமைச்சர், துணை முதலமைச்சர் திறந்து வைக்கின்றனர் மதுரை, மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி. குண்ணத்தூர் அருகே அண்ணா தி.மு.க. அம்மா பேரவை சார்பில்…

அமைச்சர் காமராஜூக்கு உயிர்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை ; எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்திப்பு

அமைச்சர் காமராஜூக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயிர்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை…

பிரியாவிடை வீடியோவில் டிரம்ப் ஜோ பைடனுக்காக பிராத்தனை செய்தது என்ன?

வாஷிங்டன், அமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருப்பதில் ஜோ பைடன் வெற்றி பெற வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்வதாக இன்றுடன் விடைபெறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பிரியாவிடை வீடியோவில் கூறியுள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட…

கருணாநிதி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? -எடப்பாடி பழனிசாமி

நான் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என ஸ்டாலின் கூறுகிறார் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். காஞ்சிபுரம், சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சி தலைவர்கள் தற்போதே தங்களின் தேர்தல்…

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு – தமிழக தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தமிழக தேர்தல் ஆணையம் வெளியி்டுள்ளது. சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் பெயர்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர், டிசம்பரில் சிறப்பு…

18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி – இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தல்

இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் என அந்நாட்டு பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பு, இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும்…

60 நாடுகளுக்கு பரவிய உருமாறிய கோரோனோ வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலகம் முழுவதும் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனீவா, பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டுடனான…

நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிகளுக்குக்கான உணவு மானியம் நீக்கம்

புதுடெல்லி, நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு மானியம் முற்றிலும் நீக்கப்பட்டுஉள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்  இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 29-ஆம் தேதி தொடங்குகிறது. மாநிலங்களவை 9 மணி முதல் 2 மணி வரை…

மேற்கு வங்காளத்தில் பனி மூட்டத்தால் 13 பேர் உயிரிழந்த சோகம்

மேற்கு வங்காளத்தில் பனி மூட்டம் காரணமாக சாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 13- பேர் பலி மற்றும் 18- பேர் காயமடைந்தனர். கொல்கத்தா, மேற்கு வங்காளம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரியில் நேற்று இரவு பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர்…

பிக்பாஸ் வின்னர் ஆரி வெளியே வந்த கையோடு புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு கோப்பையை வென்ற ஆரிக்கு, போலீஸ் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இதில் நடிகர் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்று பிக்பாஸ் டைட்டில் வின்னர்…

Translate »
error: Content is protected !!