ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்கும் விழா: கோலமிட்டு வரவேற்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள். வாஷிங்டன், வரவேற்பின் அடையாளமாக வீடுகளின் வாசல்களில் இடப்படும் தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவமான கோலம், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது. அமெரிக்க…

சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் – மம்தா பானர்ஜி

வரும் சட்டசபை தேர்தலில் முடிந்தால் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று அம்மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில மற்றும்…

8 மாதங்களுக்கு பின்னர் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைவு

சென்னை, 8 மாதங்களுக்கு பின்னர் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைந்தது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 18-ந்தேதி கொரோனா பாதிப்பு 600-க்கும் குறைவாக இருந்தது. அதற்கடுத்த நாட்களில் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில்…

எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள் விழா; எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை அசோக் நகரில் நடந்த எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் பி.சத்தியா தலைமையில்…

குஜராத்தில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு காணொளி மூலம் அடிக்கல் நாடினார் பிரதமர் மோடி

குஜராத்தில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கவர்னர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். குஜராத் மாநிலம்…

துருக்கி கருங்கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து 2 பேர் பலி ; 6 பேர் காயங்களுடன் மீட்பு

இஸ்தான்புல்,  துருக்கியின் கருங்கடல் மாகாணமான பார்ட்டின் கடற்கரையில் சரக்கு கப்பல் கவிழ்ந்ததது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ரஷிய நாட்டுக் கொடியுடன் கப்பலில் 13 பேர் குழுவினருடன் சரக்குக் கப்பல் ஞாயிறு அன்று வந்துகொண்டிருந்தது. அப்போது…

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி; இங்கிலாந்து அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேவில் நடந்தது. இதில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி…

கர்நாடகாவில் மாடுகளை வதம் செய்ய தடை; மீறினால் 7 ஆண்டு சிறை

கர்னாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. கர்னாடக அரசு, பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது. மேல்–சபையில் அந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில் பசுவதை தடைக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.…

தவறுதலாக ரூ2100 கோடியை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தேடி வரும் இளைஞர்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வேல்ஸ் என்ற நாட்டில் இளைஞர் ஒருவர் 2100 கோடி ரூபாயை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தேடி வருகிறார். 2009ம் ஆண்டில் பிட்காயின் என்ற டிஜிட்டல் நாணயம் நடைமுறையில் பயனற்றதாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வேல்ஸ் நாட்டை…

103 வயதான இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இமாச்சல் பிரதேசத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு வயது 103. இமாச்சல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி வாக்களித்தார். அவருக்கு மாவட்ட…

Translate »
error: Content is protected !!