இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 311 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 16,311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த…

குஜராத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகள் இன்று துவக்கம்

குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காக பள்ளி கூடங்கள் இன்று திறக்கப்பட்டு உள்ளன.     ராஜ்கோட், நாட்டில் சமீப காலங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.  இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் 10…

டெல்லியில் பறவையினங்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு? அதிர்ச்சி தகவல்

டெல்லியில் தொடர்ந்து காகம் மற்றும் வாத்து பறவையினங்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.  எனினும், இதன் பாதிப்புகள் குறைந்து வருவது ஆறுதல் அளித்துள்ளது.  இந்நிலையில், புது…

இலவச கொரோனா தடுப்பூசி; மம்தா பானர்ஜியின் அறிவிப்பு தேர்தல் நாடகம் – பா.ஜ.க கூறுகிறது

மேற்கு வங்காளத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அறிவிப்பு தேர்தல் நாடகம் என பா.ஜ.க. கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி,…

16-ந்தேதி மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை

வருகிற 16-ந்தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. புத்தாண்டு அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மெரினா கடற்கரையில் அதிக கூட்டம்…

இந்திய‌ ‌எல்லைக்குள் நுழைந்த‌ ‌சீன‌ ‌ராணுவ‌ வீரர் கைது

லடாக் எல்லைக்குள் கவனக்குறைவாக நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர். லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய–சீன வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.…

பல வருடங்களாக உயிருக்கும் போராடும் நடிகர் பாபு: நேரில் சந்தித்து கண்கலங்கிய பாரதிராஜா

20 வருடங்களாக உயிருக்கும் போராடி வரும் நடிகர் பாபுவை நேரில் சந்தித்த இயக்குனர் பாரதிராஜா கண்கலங்கி இருக்கிறார். இயக்குநர் பாரதிராஜாவின் “என் உயிர்த் தோழன்” படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, கடந்த 20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு–வின் நிலைமையை…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. வருகிற 12,…

துபாய் ஹத்தா தேன் உற்பத்தி பூங்காவில் நவீன தொழில்நுட்பம் – அமீரக மந்திரி நேரில் ஆய்வு

துபாய் ஹத்தா தேன் உற்பத்தி பூங்காவில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அமீரக பருவமாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மந்திரி டாக்டர் அப்துல்லா பெல்ஹைப் அல் நுயைமி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். துபாய் ஹத்தா மலைப்பகுதியில் உள்ள தேன் உற்பத்தி…

அத்துமீறி காஷ்மீர் எல்லையில் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவம்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.  இதன்படி, இரு நாடுகளும் அதனை மதித்து அதற்கேற்ப நடக்க வேண்டும்.  எல்லையில்…

Translate »
error: Content is protected !!