ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். முன்னதாக, நாடாளுமன்றம் வந்த ஜனாதிபதிக்கு பாரம்பரிய முறைப்படி…

தமிழகத்தில் நேற்று 305 ஆண்கள், 207 பெண்கள் என மொத்தம் 512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

சென்னை தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 54 லட்சத்து 97 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 305 ஆண்கள், 207…

மெரீனா கடற்கரையில் ‘நம்ம சென்னை’ செல்பி மையம் திறப்பு

சென்னை, சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ‘நம்ம சென்னை’ என்ற செல்பி மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையின் பெருமை மற்றும் மாண்பை போற்றும் விதமாகவும், அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ரூ.24 லட்சம் செலவில் நம்ம சென்னை செல்பி…

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கண்காணிக்க ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அதி வேக ரோந்து படகு

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அதி வேக ரோந்து படகு: ராமநாதபுரம், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் மீன்வளத்துறை…

டெல்லி வன்முறை: வழக்கு செய்ய பட்ட விவசாய பிரதிநிதிகளுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்

புதுடெல்லி புதுடெல்லியில் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு டெல்லி போலீசார் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் குடியரசு நாளன்று டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 22 விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் மீது எப்.ஐ.ஆர் பதிவு…

பிக்பாஸ் வனிதா கதாநாயகியாக நடிக்கும் புதிய படம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. அவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் கடந்தாண்டு பீட்டர்பால்…

தேசிய அளவிலான கராத்தே போட்டி: தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று வந்த மாணவ மாணவிகளுக்கு அசோக் ஜீ லோதா பாராட்டு

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று வந்த மாணவ மாணவிகளுக்கு மூத்த பத்திரிகையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் அசோக் ஜீ லோதா அவர்கள் மாணவ–மாணவிகளை பாராட்டி வாழ்த்துக்கள் கூறினார் உடன் கராத்தே…

நாளை முதல் 6 வைத்தியசாலைகளில் கொவிட்19 தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

நாளை முதல் 6 வைத்தியசாலைகளில் கொவிட்19 தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை கொழும்பு தேசிய வைத்தியசாலை கொழும்பு வடக்கு வைத்தியசாலை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை முல்லேரியா வைத்தியசாலை தேசிய தொற்று நோயியல் பிரிவு ஹோமாகம ஆதார வைத்தியசாலை

பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா பாஜகவில் இணைந்தார்!!

கலா (Kala) ஒரு இந்திய நடனக் கலைஞர் ஆவார், இவர் அனைத்து பிராந்திய திரைப்படங்களிலும் பணி புரிகிறார். இவர் இந்திய ரியாலிட்டி நடன போட்டியான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூன்று நடுவர்களில் ஒருவராக உள்ளார். பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா பாஜகவில் இணைந்தார்.

ராஜஸ்தானில் தீவிரமடையும் பறவை காய்ச்சலால்…..7,000 பறவைகள் உயிரிழப்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் 17 மாவட்டங்களில் பரவிய பறவைக் காய்ச்சலால் காகம், மயில், புறாக்கள் என சுமார் 7,000 பறவைகள் பலியாகி உள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறி உள்ளனர். கேரளா உள்பட 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக, மத்திய அரசு…

Translate »
error: Content is protected !!