கேரளத்தில் மே 4 முதல் 9ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கரோனா இரண்டாம் அலை கேரளத்தில் வேகமாக பரவி வரும் சூழலில் நாள்தோறும் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்மே…
Month: April 2021
திமுக முன்னாள் செயலாளர் வைகை சேகர் உள்பட 18 பேர் விடுதலை..!
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிபட்டி தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட திமுக வைகை சேகர் மீது அரசு சார்பாக போடப்பட்ட கொலை வழக்கில் ஆண்டிபட்டி முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் வைகை சேகர் உள்பட 18 பேர் விடுதலை. தேனி…
“கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது”.. கே.வி. ஆனந்த் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல்
கே.வி. ஆனந்த் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரான கே.வி. ஆனந்த், கனா கண்டேன் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். கோ, அயன், மாற்றான், அனேகன், கவண், காப்பான் எனப் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ்ப்…
இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல்
சென்னை, இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். நல்ல குணங்கள் கொண்ட ஒரு நேர்மையான மனிதர் மறைந்தார். அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த மிகவும் இனிமையான மனிதர். அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். A…
சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஊடங்கங்கள் மூலமாக வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
வெற்றி உறுதியானாலும் தேவையின்றி ஒன்றாக கூட வேண்டாம். கொரோனாவால் தமிழகம் தவித்து வரும் நிலையில் பெருந்தொற்றிற்கு தொண்டர்கள் ஆளாகிவிட வேண்டாம். இதை குறித்து முக ஸ்டாலின் வெளிட்ட ட்விட்டர் பதிவில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும் தருணத்தை எதிர்பார்த்துக் கழகத்தைச்…
உலகின் 4 கொரோனா மரணங்களில் ஒரு மரணம் இந்தியாவில் நிகழ்கிறது
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.86 லட்சம் பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 3,498 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன். இதனையடுத்து இந்தியாவில் கொரோனா மரண எண்ணிக்கை 2,08,830 ஆக…
கொரோனா தடுப்பு பணிகளுக்கு வேதாந்தா ரூ. 150 கோடி உதவி
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 150 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழலை பாதிப்பதாக நடந்த போராட்டங்எளால் மூடப்பட்டுள்ள, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை…
பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து
பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, போர்ட் பிளேயர், மும்பை செல்லும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா
அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் உட்பட 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த் – கவிஞர் வைரமுத்து இரங்கல்
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார். கே.வி.ஆனந்தின் உயிரிழந்ததற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில், வருந்துகிறேன் நண்பா! திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்! வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்! என் எத்தனையோ பாடல்களை…