ஆக்சிஜென் இலவசமாக தரும் ஸ்டெர்லைட் ஆலையம்.. திறப்பது குறித்து மக்கள் கருத்து..?

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. ஆக்சிஜென் பற்றாக்குறையை சமாளிக்க உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிக்கு தொர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது,…

ஐபிஎல் 2021 தொடரிலிருந்து நடராஜன் விலகல்.?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்த நடராஜன் முழங்கால் காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடமல் இருந்தார்.  அவருக்கு பதிலாக கலீல் அஹமது அணியில் சேர்க்கப்பட்டார். நடராஜன் அணிக்கு எப்போது திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் நடப்பு…

யாழ்ப்பாணம்.. இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி.. புதிதாக இன்று மாணவர்கள் திறந்து வைப்பு

யாழ். பல்கலையில் கடந்த ஜனவரி மாதம்  இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது, மீண்டும்  மாணவர்களால்  புதிதாக அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது. இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம்  8ம் தேதி இரவு இரவாக பல்கலைக்கழக…

கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்

பிரபல இந்தி பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளார்.. இந்தி திரையுலகில் கடந்த 1990ம் ஆண்டுகளில் பிரபல இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் நதீம் சைபி மற்றும் ஷ்ரவன் ரத்தோடு.  இந்த இருவரும் சேர்ந்து இசையமைத்து, உருவான ஆசிக் படம்…

தமிழகத்தில் மேலும் 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 10,37,711 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 7,526 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 9,34,966 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில்…

மே 1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம் – தமிழக அரசு அறிவிப்பு

மே 1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழக அரசு அறிவித்துள்ளது. 18 முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச தடுப்பூசி, அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இலவச தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். கட்டிட, வெளி…

முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை 

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில முதலமைச்சர்கள், முன்னணி ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 3.14 லட்சத்தை தாண்டியது. கொரோனா பரவல் அதிகரிப்பை தடுப்பது தொடர்பாக…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  தடுப்பூசிக்கு தட்டுப்பாடு கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த மாதம்(மே) முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்…

எங்கள் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இல்லை.. நோயாளிகளை உடனடியாக வேறு ஆஸ்பத்திரி மாற்றிக் கொள்ளுங்கள் – லக்னோவில் உள்ள மருத்துவமனை பரபரப்பு அறிக்கை

எங்கள் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இல்லை, எனவே நோயாளிகளின் உறவினர்கள் உடனடியாக நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என மருத்துவமனை ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக ஏராளமான நோயாளிகள் மருத்துவமனையில்…

ஊர்ல நடக்கிற எல்லா “லவ் மேரேஜு”க்கும் நாங்க தான் பொறுப்பா? – திருமாவளவன் ஆவேசம்

தமிழ்நாட்டில் நடக்கும் காதல் திருமணங்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட நபர் எப்படி பொறுப்பாக முடியும். டாக்டர் ராமதாஸ் வேண்டுமென்றே தலித் மற்றும் தலித் அல்லாதவர்களின் தமிழ்நாட்டு அரசியலை சாதி அடிப்படையில் இரண்டாகப் பிரிக்க வேண்டும், அதன் மூலம் அரசியல்…

Translate »
error: Content is protected !!