கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உயிர்க்காற்று (ஆக்சிஜன்) தட்டுப்பாடு இல்லை என, மக்கள்…
Month: April 2021
பொதுமக்களிடம் காவல்துறையினர் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் – கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தல்
இரவு நேர ஊரடங்கின் போது வெளியே வருவோரிடம் காவல்துறையினர் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யவும்…
இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்து ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில்…
ஆஷிஷ் யெச்சூரி மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்
டெல்லி, சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகனும் பத்திரிகையாளருமான ஆஷிஸ் யெச்சூரி (வயது 34) கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம்…
தனது முகத்தை 300 கியூப் கொண்டு வரைந்த கேரளா சிறுவனுக்கு நடிகர் ரஜினி பாராட்டு
சென்னை, தனது முகத்தை 300 கியூப் கொண்டு வரைந்த கேரளாவை சேர்ந்த சிறுவனுக்கு நடிகர் ரஜினி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சூப்பர்ப், கிரியேட்டிவ் வொர்க் என ஆடியோ மூலம் கொச்சி சிறுவன் அத்வைத்துக்கு ரஜினி பாராட்டுகளை கூறியுள்ளார்.
கொரோனா அச்சம்.. சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் 30 உள்நாட்டு விமானங்கள் ரத்து
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அச்சம் காரணமாக,போதிய பயணிகள் இல்லாமல் சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் 30 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகத்தை மிகப்பெரிய அளவில் தாக்கிவருவதால்,தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு…
பூதாகரமாகும் ஆக்ஸிஜன் விவகாரம் – டிடிவி தினகரன் கண்டனம்..!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக்ஸிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும் போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு…
ஆக்ஸிஜன் குழாய் பழுது.. மருத்துவக் கல்வி இயக்குனர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து விசாரணை மேற்கொள்கிறது. இதையடுத்து…
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் சூழல்.. கையிருப்பு இருக்கிறதா? – உண்மை நிலை
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு ஆக்சிஜன் தேவை அளவு என்ன? நம்மிடம் கையிருப்பு இருக்கிறதா என்ற விவரங்களை காணலாம். தற்போதைய நிலையில் சராசரியாக நாளொன்றுக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த…
ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் எனது தலித் சாதி சான்றிதழ் ரத்து… பெண் ஊராட்சி தலைவர் பரபரப்பு புகார்
தேனி, ஆளுங்கட்சியினர் தூண்டுதலால் தனது தலித் சாதிச்சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், உத்தரவை வாபஸ் பெறக்கோரியும் தலித் பெண் ஊராட்சி தலைவர் தேனி கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி, தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது…