சென்னை, தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க பள்ளி அளவிலான தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக 35 வழங்கப்படும் நிலையில் தேர்வு நடைபெற உள்ளது. 35 மதிப்பெண்ணை…
Month: April 2021
நடிகர் சுஷாந்த் வாழக்கையை தழுவி எடுக்கப்படும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்
டெல்லி, மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் வாழக்கையை தழுவி எடுக்கப்படும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சுஷாந்த்சிங் ராஜ்புத்தின் தந்தை தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகன் சுஷாந்த்சிங் வாழ்க்கையை மையமாக வைத்து யாரும் படம் எடுக்கக் கூடாது…
ஊரடங்கை அறிவித்ததோடு தமிழக அரசு நின்றுவிடக்கூடாது – மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
ஊரடங்கை அறிவித்ததோடு தமிழக அரசு நின்றுவிடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, போதுமான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். நமக்கெல்லாம் கொரோனா வராது என்று பொதுமக்கள் அலட்சியமாக இருக்க…
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, மராட்டியம் வித்ர்பா முதல் தமிழகம் வரை 1.5 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி வெப்பச் சலனத்தால் மழைக்கு…
கொரோனாவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
நாட்டில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் அல்லது பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்திக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:…
டிராபிக் ராமசாமி மருத்துவமனையில் அனுமதி
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக வீடு, அலுவலகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிராபிக் ராமசாமிக்கு சிறுநீரக பிரச்னை உள்ள நிலையில் கொரோனா…
மதுராந்தகம் அடுத்த ஏறுபக்கம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
மதுராந்தகம் அடுத்த ஏறுபக்கம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஏறுபக்கம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் மூலம் விவசாயிகளிடம் நெல்…
திருப்போரூர் அருகே தனியார் குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று…
கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் லட்சக்கணக்கான நோயாளிகளை மீட்டெடுப்பதில் மருத்துவ உலகம்…
ஹெர்னியா அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்
சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை நடைபெற்று அவர்…