வெறிச்சோடிக் காணப்படும் கொடைக்கானல் சுற்றுலா தலங்கள்.. வருத்தத்தில் உள்ளூர் பொதுமக்கள்

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய  சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு ஆண்டுக்கு பல ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். கொடைக்கானலில் சுற்றுலாவை…

தவறான தகவல் பரப்பினால்.. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் – மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் ஆய்வாளர்கள் மற்றும்…

இரண்டாக பிரிப்பு… தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தயாராகிறது மத்திய அரசு..!

தமிழகத்தை நீண்ட நாட்களாக இரண்டாக அல்லது மூன்றாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது,. பெருகிவரும் மக்கள் தொகை, குறிப்பாக சென்னையின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தை மதுரை அல்லது திருச்சியை மையமாக கொண்டு இரண்டாக பிரிக்க வேண்டும் என…

தேசிய அளவில் டிரெண்டாகும் ResignModi ஹேஷ்டேக்..!   

கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்! சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று கேட்டு #ResignModi ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்தியர்கள் செய்த மிகப்பெரிய தவறு அவரை இரண்டாவது…

ஆளுநர், ஆளுநரின் ஆலோசகர்கள், அரசு செயலர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் – நாராயணசாமி அறிவுறுத்தல்

தடுப்பூசி மையத்தில் ஆளுநர் புகைப்படம் எடுத்துக்கொள்வதால் மட்டும் கொரோனாவை தடுக்க முடியாது, ஆளுநர், ஆளுநரின் ஆலோசகர்கள், தலைமைச் செயலர், அரசு செயலர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்…

12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது அறிவிக்கப்படும்..?

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் உஷாராணி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மே மாதம் நடைபெற இருந்த 12-ம் வகுப்பு…

சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம், சேலத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதால் தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மாநகராட்சி…

திருக்கோவிலூர் அருகே துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் காரில் கடத்தல்

திருக்கோவிலூர் அருகே துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் காரில் கடத்தப்பட்டுள்ளனர். சிவன், ராஜேந்திரன் ஆகியோரை மர்மநபர்கள் 4 பேர் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.  ரியல் எஸ்டேட் அதிபர்களை மீட்க தனிப்படை போலீஸ் ஈரோடு விரைந்துள்ளது.

கொரோனோ புதிய உச்சம்… பெரியகுளத்தில் வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டம்

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் வியாபாரிகள் , வர்த்தகர்கள், சங்க நிர்வாகிகளுடன் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டம் தமிழகம் முழுவதும் இரண்டாவது கொரானா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதை தடுக்கும் முன்னெச்சரிக்கை…

அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி அனுமதி

குடலிறக்கம் காரணமாக பாதிக்க பட்ட நிலையில் தொடர் சிகிச்சைக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக ஆஸ்பத்திரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!