நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி பேட்டி

இன்று விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விவேக்கின் மனைவி அருட்செல்வி .. ” அனைவருக்கும் வணக்கம்”.. என் கணவரை இழந்து நிற்கும்  இந்த நேரத்தில என் குடும்பத்திற்கு பக்க பலமாக நின்ற மத்திய, மாநில அரசுக்கு எங்கள் குடும்பம்…

நெல்லையில் இன்று புதிதாக 277 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி

நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 277 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 147 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 130 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1684 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை…

கொரோனா நோயாளியின் மரண சான்றிதழ்களில் மோடி படம் இடம் பெற வேண்டும் – நவாப்மாலிக்

மராட்டிய மந்திரி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான நவாப் மாலிக் கூறும்போது, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றால் கொரோனா நோயாளியின் மரண சான்றிதழ்களிலும் அவரது படம் இடம் பெற வேண்டும் என கூறினார். பிரதமர்…

தகனமேடையில் தந்தை உடலை தொட்டு பார்த்து அழுத மகள்… கற்பூரம் ஏற்றி இறுதி சடங்கு செய்தார்

தகனமேடையில் விவேக்கின் உடலை தொட்டு பார்த்து அழுத மகள், கற்பூரம் ஏற்றி இறுதி சடங்குகளை செய்த சோகம் நடந்துள்ளது. நடிகர் விவேக்கின் இறுதி சடங்குகளை செய்த மகள் மின் மயானத்தில் நடிகை ரேகா, டிவி நடிகை நிலானி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில்…

இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் அடக்கம்.. “பிரியாவிடை கொடுத்தார் ராணி”

நாடு முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலி இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் அடக்கம்: பிரியாவிடை கொடுத்தார் ராணி.. லண்டன், இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத், ஒரு நிமிட மவுன அஞ்சலிக்கு பிறகு தனது கணவருக்கு இறுதி பிரியாவிடை கொடுத்தார். இளவரசர்…

“சென்று வா விவேக்” – கமல் உருக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.. அவர் கூறியது, “வணக்கம், ஒரு கலைஞன் தன் திறமையால் தன் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதும், மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு ஆளனாக அமைவதும்…

மத்திய பிரதேசம்… அரசு மருத்துவமனையில் 850 கொரோனா தடுப்பூசி மருந்துகள் மாயம்..!

போபால், மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி 11 ஆயிரத்து 45 புதிய கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 563 ஆகி உள்ளது. இதுவரை 4,425…

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி மற்றும் பஞ்சாப்–அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால், மீண்டும் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த 9ம்…

மாநிலங்களுக்கு 6.69 லட்சம் ரெம்டெசிவா் மருந்து அளிக்கப்பட்டுள்ளது – மத்திய ரசாயனத் துறை அமைச்சா் தகவல்

மாநிலங்களுக்கு 6.69 லட்சம் பாட்டில் ரெம்டெசிவா் மருந்து அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது நாட்டில் ரெம்டெசிவா் மருந்தின் உற்பத்தி 28.63 லட்சம் பாட்டில்களில் இருந்து 41…

மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் விவேக் எழுதிய கட்டுரை

சமீபத்தில் மறைந்த… என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன்…

Translate »
error: Content is protected !!