உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.78 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,178,154 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 151,096,733 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 128,422,456 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111,650 பேர் கவலைக்கிடமான…
Month: April 2021
பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் காலமானார்..!
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பால் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். கனா கண்டேன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை…
Exit Poll 2021 Results.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு… தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்..?
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது திமுக தான் என தகவல் வெளிவந்துள்ளது. அமமுக 4 முதல் 6 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நீதி மய்யம் 0 முதல் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…
3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வருகை – சுகாதாரத்துறை தகவல்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன. இதன் மூலம், 57 லட்சத்து மூன்றாயிரத்து 590 கோவிஷீல்டு டோஸ்கள், 10 லட்சத்து 82 ஆயிரத்து 130 கோவேக்சின் டோஸ்கள் என மொத்தம்…
நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் உரை..?
அமெரிக்க அதிபராக 100 நாட்களை நிறைவு செய்வதையொட்டி ஜோ பைடன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அமெரிக்கா எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி, அமெரிக்காவுக்கான வாய்ப்புக்கள், தேசத்தை வலுப்படுத்துவது மற்றும் ஜனநாயகத்திற்கு புத்துயிர் கொடுப்பது குறித்து பேச வந்திருப்பதாக தனது உரையை தொடங்கினார். அப்போது முதல்…
மருத்துவர்கள் பற்றாக்குறை… பல் மருத்துவர்களை பயன்படுத்துங்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா சிகிச்சைக்கு மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பல் மருத்துவர்களை பயன்படுத்துமாறு உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பான வழக்கில், உத்தரகாண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன், ஹல்த்வானி மற்றும் ஹரித்வாரில் நாள்தோறும் 50 ஆயிரம் ஆர்டிபிசிஆர் சோதனைகளை…
ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்றிய 30 ஓட்டுனர்களுக்கு கொரோனா பாதிப்பு
சத்பவனா ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்றிய 30 ஓட்டுனர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மூன்று ஓட்டுனர்கள் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தனர். இது குறித்து சத்பவனா அம்புலன்ஸ் சேவைகளின் நிறுவனர் அணில் சிங் கூறுகையில், 90% ஓட்டுநர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தங்கள் வேலைக்கு…
கம்பத்தில் போலீசாருக்கு மூலிகை தேநீர் வினியோகம்
தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனா பரவலை தடுக்க போலீசாருக்கு மூலிகை தேநீர் வழங்கும் நிகழ்ச்சி கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துச்சாமி தலைமை தாங்கி, போலீசாருக்கு…
இருசக்கர வாகன கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி – மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைப்பு
இன்று 29 .4 .2021 காலை சென்னை மெரினா, காந்தி சிலை அருகில் போக்குவரத்து (கிழக்கு மாவட்டம்) காவல்துறையினரின் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார். முன்கள பணியாளர்கள்…
மன்சூர் அலிகானுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் – உயர்நீதிமன்றம் பகீர் தீர்ப்பு
சென்னை, கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி குறித்து புரளி பரப்பக்கூடாது, பதற்ற நிலையை உருவாக்கக்கூடாது நீதிபதி தண்டபாணி அறிவுறுத்தியுள்ளார். தடுப்பூசி வாங்குவதற்கு ரூ.2 லட்சத்தை…