கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 20 வரை புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அமல்படுத்தும் திட்டம் இல்லை.., பெங்களூருவில் அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதல்வர் எடியூரப்பா பேட்டி..
Month: April 2021
எண்டப்புளி ஊராட்சியில் 45 வயதுக்கு மேற்பட்ட 136 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
எண்டப்புளி ஊராட்சியில் 136 பேருக்கு கெரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் இரண்டாவது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகின்றது.. அதில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்துக்குட்பட்ட எண்டப்புளி ஊராட்சி…
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நோய் தொற்று பாதிக்கப்பட்ட தெரு கட்டைகள் போட்டு அடைப்பு. கொரோனா நோய் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள…
“தமிழர்களின் உணர்வுகளோடும், உரிமைகளோடும் விளையாடாதீர்கள்.” – மத்திய, மாநில அரசுகளுக்கு மநீம கண்டனம்
சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமையகமாக செயல்படும் ரிப்பன் மாளிகையின் மேல் முகப்பில் வைக்கப்பட்டிருந்த “தமிழ் வாழ்க” பெயர் பலகையை “காபந்து” அரசான எ(டுபுடி)டப்பாடியார் தலைமையிலான தமிழக (அதிமுக) அரசு சத்தமே இல்லாமல் நீக்கி தமிழ் விரோத அரசு என்பதை நிருபித்துள்ளது. அதுமட்டுமின்றி…
கொரோனாவுக்கு உலக அளவில் 2,998,329 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,998,329 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 139,642,521 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 118,699,304 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,696 பேர் கவலைக்கிடமான…
கொரோனா இரண்டாவது அலை ஏன் தீவிரமாக உள்ளது?
கொரோனா வைரஸிடமிருந்து தப்புவது எப்படி? (டாக்டர்.க.குழந்தைசாமி பொது சுகாதார வல்லுநர்) 1. இரண்டாவது அலை ஏன் தீவிரமாக உள்ளது? முதல் அலையின் போது பெரும்பாலும் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கே தொற்று அதிகமாக ஏற்பட்டது. தற்போது தொற்று ஏற்படாத அனைவருக்கும் தொற்று ஏற்படுவதால் இணை…
கோவை ஆட்சியர் நாகராஜன்… மேட்டுபாளையத்தின் ரேசன் கடை அரிசியில் கஞ்சி காய்ச்சி குடிப்பாரா?
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்,அன்றாட கூலிகள் தொடங்கி கைவிடப்பட்டவர்கள் வரை உணவுக்கே வழியில்லாமல் தவித்துவருகிறார்கள். கட்டடத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள், வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள், டூரிஸ்ட் கைடுகள், வீட்டு வேலை செய்துவந்த பெண்கள் எனக் லட்சக்கணக்கான அடித்தட்டு மக்களின்…
80 வயது தாயாரை முட்புதரில் வீசிச் சென்ற மனிதாபிமானமற்ற மகன் !
பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் உள்ள முட்புதரிலிருந்து மூதாட்டி ஒருவரின் சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தரையில் கிடப்பது தெரியவர போலீசார் உதவியுடன் அவரை மீட்டு விசாரிக்கையில் தான் மணலி சேக்காடு…